OT Scholarship

மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை

உங்கள் சிவகங்கை மாவட்டத்தில் +2 முடித்த ஏழை எளிய மாணவர்கள் கல்லூரி மேற்படிப்பை தொடர Orange Tree Trust மூலம் வழங்கப்படும் உதவித்தொகைக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும்.


முன்னுரிம:

  • தாய் அல்லது தந்தை இழந்தவர்கள்
  • முதல் தலைமுறை பட்டதாரி
  • இராணுவ வீரர்களின் குழந்தைகள்
  • பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள்
அப்ளிகேஷன் பார்ம்யை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.. Click Here
மேலும் விபரங்களுக்கு கீழ்கண்ட எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் : +918825801296